முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கு

இலட்சியம் - ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒரு இலட்சியம் உண்டு., அது எடுத்துக்கொண்ட ஆசையின் உணர்வுக்கொப்ப, பணமோ,மண்ணோ,பெண்ணோ,ஆணோ,பொருள் மீதான பற்றோ,அதை நோக்கியே அதன் (உயிர்) பயணம் செல்கிறது,.
நான் எனது இலக்கில் உறுதியாகவும், வலிமையுடனும் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.

கருத்துகள்