சகஸ்ராரம் மே 23, 2018 ஐந்தறிவு - புலனறிவு 5, சிருஷ்டிக்கும் அறிவு 6வது அறிவு , சகஸ்ராரம் விண் அறிவு 7வது அறிவு- ஆத்மா அறிவு, சிவசக்தி இணைந்த அறிவு. மேலும் படிக்கவும்
மனம் மே 19, 2018 மனமே சுயநலம் கொள், தன்னலம் என்பது உனக்குரிய உணவை உண்பது, பிறர் உண்டு துப்பிய உணவை உண்ண ஆசைப்படுவது அல்ல, உணர்வாய்,தெளிவாய். மேலும் படிக்கவும்
தன்னை அறிதல் மே 16, 2018 தன்னை தானே யாரென்று அறியும் அறிவே பரிபூரணம். அவனே வாலறிவன். இமயமலையில் தியானி, இ-மைய-மலையில் உயிரான ஈசனை எண்ணி சுகமாயிருப்பாய்! மனமே! மேலும் படிக்கவும்