முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குறள் இனிது

 பெருமைக்கும் ஏனைசிறுமைக்கும் தத்தங் கருமமே கட்டளைக் கல்.             எவ்வளவு அழகாக கூறியுள்ளார். நமது பெருமைக்கும் சிறுமைக்கும்.  நம் செயலே காரணம்.
சமீபத்திய இடுகைகள்

வளம் பெருக, நலம் பெறுவோம்! நலம் பெருக, அருள் பெறுவோம்!

நலம் பெற்று, வளம் பெருகட்டும்! அருள் பெற்று, நலம் பெருகட்டும்!

கண்

கண்ணின் நினைவு முன்னால் சென்று பார்க்கும் பொருளில் மோதி கம்பேர் பண்ணி தனக்குரிய அறிவில் அதன் (பார்க்கும் பொருளின் ) உணர்வை ஈர்த்து தனக்குள் சேர்க்கிறது (உ.ம்) : நல்லவன் ஒருவன் தீய குணமுடையவனை சந்தித்தால் இவனுக்குள் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது, நட்பு கொள்ள முடியாது. அதே குணம் கொண்டவர்கள் சந்தித்தால் எளிதாக நட்பு கொள்வார்கள். இங்கு கண்ணின் நினைவு முக்கியம்.

தான்

தன்னை அறியாமல் வாழும் வாழ்க்கையும் கனவுலகில் வாழும் வாழ்க்கையும் ஒன்றுதான். பற்றுக பற்றற்றான் பற்றினை- உயிரே பற்று இல்லாதவனாகவும் ,உடல் மூலமாக தன்னை வளர்க்கும் பற்றுள்ளவனாகவும் உள்ளான். பற்றில்லாதவன்- அவ்வுடலை விட்டு நீங்கி அடுத்த உடலை எடுக்கின்றான். பற்றுள்வன்- உடல் பெற்றபின் உடலின் இச்சசைக்கு பற்று கொண்டு விடுகிறான். மாயா தேவியின் செயல் அதிசயம் தான்.

இலக்கு

இலட்சியம் - ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒரு இலட்சியம் உண்டு., அது எடுத்துக்கொண்ட ஆசையின் உணர்வுக்கொப்ப, பணமோ,மண்ணோ,பெண்ணோ,ஆணோ,பொருள் மீதான பற்றோ,அதை நோக்கியே அதன் (உயிர்) பயணம் செல்கிறது,. நான் எனது இலக்கில் உறுதியாகவும், வலிமையுடனும் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.