முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறள் இனிது

 பெருமைக்கும் ஏனைசிறுமைக்கும் தத்தங் கருமமே கட்டளைக் கல்.

            எவ்வளவு அழகாக கூறியுள்ளார்.

நமது பெருமைக்கும் சிறுமைக்கும்.  நம் செயலே காரணம்.

கருத்துகள்