ஓம்ஸ்ரீஈஸ்வரா
வாழ்க வளமுடன் ,
உண்மையான தியானம் என்பது ஒவ்வொரு நொடியும் நாம் எந்த எண்ணத்தில் சுவாசம் எடுக்கிறோமோ அதுவேதான். மற்றபடி சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி இருப்பது அல்ல.
மேலும் ஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது சத்தியம், நிலைத்த பொருள்.
சத்தியத்தில் நிலைக்காத வரை ஆன்மீகம் சாத்தியமில்லை, என்பதுவே உண்மை.🙏🙏
------- தொடரும்..
unmai, nandri. vaalga valamudan.
பதிலளிநீக்கு