தன்னை அறியாமல் வாழும் வாழ்க்கையும் கனவுலகில் வாழும் வாழ்க்கையும் ஒன்றுதான். பற்றுக பற்றற்றான் பற்றினை- உயிரே பற்று இல்லாதவனாகவும் ,உடல் மூலமாக தன்னை வளர்க்கும் பற்றுள்ளவனாகவும் உள்ளான். பற்றில்லாதவன்- அவ்வுடலை விட்டு நீங்கி அடுத்த உடலை எடுக்கின்றான். பற்றுள்வன்- உடல் பெற்றபின் உடலின் இச்சசைக்கு பற்று கொண்டு விடுகிறான். மாயா தேவியின் செயல் அதிசயம் தான்.