ஆறறிவின் தன்மை பஞ்ச கோஷங்கள் தாண்டி ஆறாம் கோஷம் "ஓம் ஶ்ரீஈஸ்வரா" தன்கோஷமாக்கி தன்னை அறியும் நிலைக்கு செல்லும் போது உயிருக்கு செய்யும் சேவையாக "தன்னை நேசிக்கும்" பண்பு தன்னறிவுக்குள் உருவாகிவிடுகிறது.
----கல்யாண இராமன்.
----கல்யாண இராமன்.
"தன்னை நேசிக்கும்" பண்பு வந்த பிறகு அங்கு துன்பம் என்ற ஒன்று ஏது? தனக்குரிய தன் உலகை அறிந்த பின் ஆங்கு இன்பம் ஒன்றே சாஸ்வதமன்றோ!!. இதையே பேரின்பம் என்றனரோ பெரியோர்?!.
கருத்துகள்
கருத்துரையிடுக